Connect with us
boomerang-movie

யுவன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி

News | செய்திகள்

யுவன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி

yuvan-shankar-rajaயுவன் ஷங்கர் ராஜா தற்போது மீண்டும் தன் பழைய உற்சாகத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். மகள் பிறந்த நேரம் பல படங்கள் குவிந்து வருகின்றது.

இவர் இசையமைப்பில் உருவாகிய தரமணி படம் எப்போதும் வரும் என்று தெரியாமல் இருந்தது. இப்படத்தை தொடர்ந்து ராம் பேரன்பு என்ற படத்தையும் இயக்க சென்றுவிட்டார்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் மே 21ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். பாடல்கள், படம் ரிலிஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top