fbpx
Connect with us

Cinemapettai

தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் செய்திதரும் சிவகார்த்திகேயன்

News | செய்திகள்

தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் செய்திதரும் சிவகார்த்திகேயன்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றதோடு மக்களின் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பிறகு இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் பெயரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top