சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஓர் ஸ்பெஷல் செய்தி
சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ரெமோ.
இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்துவிட்டது, இந்நிலையில் அடுத்த பாடல் இன்று SIIMA விருது விழாவில் வெளியிடவுள்ளார்களாம்.இந்த பாடல் ‘செஞ்சிட்டாளே’ என்ற வரிகளில் தொடங்கும் என கூறியுள்ளனர்.
