fbpx
Connect with us

Cinemapettai

அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம மேட்டர் ?

ajith57 fan made poster

அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம மேட்டர் ?

அஜித் படம் என்றாலே கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றல் சொல்லவே வேணாம் . ரசிகர்கள் பட்டய கிளப்பி விடுவார்கள்.

இப்பொழுது அஜித் சிவா இயக்கத்தில் தல57 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார், அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் அஜித் டபூள் ஆக்‌ஷனில் நடிக்கின்றார் என சொல்லப்பட்டு வந்தது, தற்போது இரண்டு விதமாக கெட்டப்புகளில் கூட நடிக்கலாம் என தெரிகின்றது. அது உண்மை என்றால் fan made போஸ்டர்ஸ் இனி பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

எது எப்படியோ கொஞ்சம் சீக்கிரம் விட்டா நல்லா இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top