ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்கிறார்.

அதிகம் படித்தவை:  டோனி பேசிய பேச்சு: கோஹ்லியிடம் சொன்ன வார்த்தை

இந்நிலையில், இவர் எழுதி பாடகர் S.P பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடியது தான் பாடல் ஆயிரம் தான் கவி சொன்னேன்.

இந்நிலையில், இந்த பாடலை பாடும் பொழுது, SPB பலமுறை கதறி அழுதாறாம்.

அதிகம் படித்தவை:  15 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் விராட் - அனுஷ்கா ! என்ன காரணம் தெரியுமா ?

அவ்வளவு அழகான வரிகளை நெஞ்சை கிழிக்கும் வகையில் அமைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

நீங்களும் கேளுங்கள் இந்த பாடலை..