நம்ம SPBயா இது, புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்

இசை சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கிய முக்கிய பங்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உண்டு. தலைமுறைகளைத் தாண்டிய ஒரு இசைப்பயணம் என்றே கூறலாம்.

அவர் குரலில் மயங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். தற்போது இளம் இசை கலைஞர்கள் எத்தனை பேர் வந்தாலுமே இவரின் பாடல்களுக்கு இன்று வரை கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று அவர் குடும்பத்துடன் ஓட்டினை பதிவு செய்தபின், அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

spb
spb

Leave a Comment