fbpx
Connect with us

தென்னாபிரிக்கா அணிக்கு புதிய கேப்டன். இந்திய சுற்றுப்பயணத்துக்கான டீம் விவரம் உள்ளே

Sports | விளையாட்டு

தென்னாபிரிக்கா அணிக்கு புதிய கேப்டன். இந்திய சுற்றுப்பயணத்துக்கான டீம் விவரம் உள்ளே

தென்னாபிரிக்கா அணி இந்தியாவிற்கு செப்டம்பர் மாதம் வருகின்றனர். முதலில் மூன்று டி 20 போட்டிகள், அதனை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் அக்டோபரில் ஆடுகின்றனர்.

இந்நிலையில் டி 20 அணியின் கேப்டனாக குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். டூபிளெஸ்ஸி இந்த அணியில் இடம் பெறவில்லை. மேலும் தெம்பா பவுமா, அண்ரிச் நோர்ட்ஷே மற்றும் பிஜுரின் போர்டின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

T20I squad: Quinton de Kock (capt), Rassie van der Dussen (vice-capt), Temba Bavuma, Junior Dala, Bjorn Fortuin, Beuran Hendricks, Reeza Hendricks, David Miller, Anrich Nortje, Andile Phehlukwayo, Dwaine Pretorius, Kagiso Rabada, Tabraiz Shamsi, Jon-Jon Smuts.

ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு டூபிளெஸ்ஸி தான் கேப்டன். நோர்ட்ஷே, ரூடி செகண்ட் (பேக் அப் விக்கெட் கீப்பர்) மற்றும் சீனுரான் முத்துசாமி (ஸ்பின் பௌலிங் ஆல் ரௌண்டார்) சேர்க்கப்ட்டுள்ளனர்.

Test match squad: Faf du Plessis (capt), Temba Bavuma (vice-capt), Theunis de Bruyn, Quinton de Kock, Dean Elgar, Zubayr Hamza, Keshav Maharaj, Aiden Markram, Senuran Muthusamy, Lungi Ngidi, Anrich Nortje, Vernon Philander, Dane Piedt, Kagiso Rabada, Rudi Second.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top