Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகையின் இரண்டு கண்டிஷன்.. ஷாக்கான இயக்குனர்கள்.. அப்படியே நடிச்சு ஓடிட்டாளும்!
Published on
தமிழ் சினிமாவில் தற்போது மூத்த நடிகைகள் ரீ-என்ட்ரி கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தென்னிந்தி நடிகை ஸ்டாராக வலம் வந்தவர். அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்தார்.
ஆனால் தற்போது நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இரண்டு கண்டிஷன் போட்டுள்ளார் ஒன்று அதிகமான சம்பளம் வேண்டுமாம். மற்றொன்று அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரம் நடிக்க மாட்டாராம்.
இந்த இரண்டு கோரிக்கைகளை ஒப்புக்கொண்ட மட்டுமே படத்தில் நடிப்பதற்கு தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல இளம் நடிகைகள் வாய்ப்புகள் இன்றி திறமையை மட்டும் வைத்துக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் இது போன்ற கோரிக்கைகள் சரிதானா என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
