இன்றைய கால இளைஞர்கள் பட சாதனையையும் தாண்டி டீஸர், டிரைலர் சாதனைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு முறையும் பிரபல நடிகரின் டீஸரோ, டிரைலரோ வந்துவிட்டால் அதை மற்ற நடிகரின் டீஸரோடு இணைத்து வைத்து பார்க்கின்றனர்.

அதிகம் படித்தவை:  தல பற்றி இந்த ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

அந்த வகையில் இதுவரை வெளியான டீஸர், டிரைலரில் 24 மணிநேரத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்கள் பெற்ற முதல் 5 படங்களை பற்றி பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  பெண்ணின் கையை பிடித்து இழுத்த இளைஞருக்கு ஓராண்டு சிறை

லைக்ஸ்

  • Vivegam – 286K
  • Kabali – 232K
  • Theri – 170K
  • Bairavaa – 158K
  • KatamaRayudu – 146K

பார்வையாளர்கள்

  • Vivegam-6.1M
  • Kabali-5.1M
  • Katamarayudu-2.96M
  • Bairavaa-2.85M
  • S3-2.74M