Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ் பெற்ற முதல் 5 டீஸர்கள்

இன்றைய கால இளைஞர்கள் பட சாதனையையும் தாண்டி டீஸர், டிரைலர் சாதனைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு முறையும் பிரபல நடிகரின் டீஸரோ, டிரைலரோ வந்துவிட்டால் அதை மற்ற நடிகரின் டீஸரோடு இணைத்து வைத்து பார்க்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை வெளியான டீஸர், டிரைலரில் 24 மணிநேரத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்கள் பெற்ற முதல் 5 படங்களை பற்றி பார்ப்போம்.

லைக்ஸ்

  • Vivegam – 286K
  • Kabali – 232K
  • Theri – 170K
  • Bairavaa – 158K
  • KatamaRayudu – 146K

பார்வையாளர்கள்

  • Vivegam-6.1M
  • Kabali-5.1M
  • Katamarayudu-2.96M
  • Bairavaa-2.85M
  • S3-2.74M
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top