Connect with us

தென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சோதனை.. திடீர் ஓய்வை அறிவித்த ஆம்லா

south-africa

Sports | விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சோதனை.. திடீர் ஓய்வை அறிவித்த ஆம்லா

தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் செய்த சாதனைகள் என்று பார்த்தால் எண்ணிலடங்காதவை, தென் ஆப்பிரிக்காவில் பல சாதனைகளை வைத்த ஆம்லா வெகு விரைவாக 2000, 3000, 4000, 5000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும்அவர் செய்த சாதனைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  ஆம்லாவிற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

amla

amla

amla

amla

amla

amla

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top