Connect with us
boomerang-movie

எந்த நடிகரும் செய்ய முன்வராத விஷயத்தை.! தல செய்துள்ளார்.!அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்.!

ak57 ajith57 thala57

News | செய்திகள்

எந்த நடிகரும் செய்ய முன்வராத விஷயத்தை.! தல செய்துள்ளார்.!அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்.!

நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவருக்கு போட்டியாக சக நடிகர்கல் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

vivegam

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘விவேகம்’ படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவு உழைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ படத்தை அமோகமாக வரவேற்றனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்று படத்தின் வசூல் மூலம் வெற்றியைத் தக்கவைத்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ‘சிறுத்தை’ சிவா தான் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

vivegam

அஜித் விவேகம் படத்திற்கு பிறகு முழு ஓய்வில் இருக்கின்றார். அடுத்தப்படத்தில் எப்படியும் அஜித் இளமை தோற்றத்தில் தான் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விவேகம் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படாலும் பல கலவையான விமர்ச்சனங்களை சந்தித்தது அதனால் , தனது அடுத்த படத்தையும் விவேகம் இயக்குனர் சிவாவிற்கே கொடுத்துள்ளார். இது சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் நான்காம் படமாகும்.

ajith

AK நடித்த விவேகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . எனவே AKத் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதிக் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே அடுத்த படமான AK58-ஐ தந்திருக்கிறார். அதோடு இந்தப் படத்துக்கு வழக்கமான தனது சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள். மேலும், அந்த சம்பளத்தையும் படம் வெளியான பிறகே வாங்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

பொதுவாக படம் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை என்றால், ஒரு சில கோடிகளை கொடுத்து அத்தோடு கணக்கை முடித்துவிடும் நடிகர்கள் மத்தியில், நடிகர் AK தன்னுடைய இந்த செயலின் மூலம் தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாகியிருக்கிறார்.

#வாழு #வாழவிடு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top