rajini-soundraya
rajini-soundraya

சூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்ய உள்ளார். இதற்கான திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.இப்பொழுது மணமகன் யார் என்றால் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த விசாகன்.

அதிகம் படித்தவை:  ஒரே ஒரு புகைப்படத்தால் பேட்ட படத்தில் ரஜினியின் ரோல் லீக்.!
vishakan-apex
vishakan-apexrajini
vishakan-vanjagar-ullagam
vishakan-vanjagar-ullagam

இவர் இந்திய அளவில் மிகப்பெரிய Apex பார்மா கம்பெனி மற்றும் 600 கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி ஆவார். சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஆறு மாதங்களாக காதல் செய்து வந்ததாகவும் அது இன்று திருமணத்தில் வந்து முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதல் திருமணம் மிக பிரம்மாண்டமான அளவில் நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. வரும் ஜனவரி மாதம் இவர்கள் திருமணம் நடக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.