Tamil Cinema News | சினிமா செய்திகள்
கருப்பு தொப்பி டீசர்ட்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் மாஸ் பிரொபைல் பிக்சர்
தனது தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் சூப்பர் பிரொபைல் பிக்சரை தனது டுவிட்டரில் வைத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா ரஜினி காந்த்.
ரஜினி காந்தியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு கடந்த ஆண்டு மறு திருமணம் நடந்தது. அவர் சொந்த பந்தம் மிகப்பெரியது.
அண்மையில் கோவை சூலூர் அருகே தனது சொந்தங்களோடு சௌந்தர்யா எடுத்து வெளியிட்ட புகைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கருப்பு தொப்பி, நீள கலர் டீசர்ட் என ரஜினியும் சௌந்தர்யா ரஜினியும் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் புரொபைல் பிக்சராக சௌந்தர்யா வைத்துள்ளார்.
இந்த படம் வைரலாக பரவி வருகிறது. தலைவர் என்னம்மா ஹேண்சமாக இருக்காரு பாருங்க. 70வயது மாதிரி தெரியலை.. சூப்பர் தலைவா.. என்று ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து தங்கள் மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
#NewProfilePic pic.twitter.com/3iPxad7Ved
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 1, 2020
