சௌந்தர்யா ரஜினிகாந்த்

Rajnikant with his daughters Aishwarya & Soundarya

சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் அஸ்வின் என்ற தொழிலதிபருக்கும் 2010ல் திருமண ஆனது. பின்னர் 2017ல்  விவகாரத்தில் முடிந்ததும் நாம் அறிந்த விஷயமே. இவருக்கு “வேத் கிருஷ்ணா” என்ற மகன் உண்டு.

இவர் சில நேரங்களில் தன் மகனின் போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்வார். பத்திரிக்கையாளர்கள், மற்றும் ரசிகர்களின் தொந்தரவு தன் மகனுக்கு வரக்கூடாது என்பதால், அவர் முகம் தெரியாதபடி போட்டோ வெளியிடுவது இவர் ஸ்டைல்.

அதிகம் படித்தவை:  'ஜஸ்டிஸ் லீக்' ஷூட்டிங் ஸ்பாட்டில் மீசையை முறுக்கிய சூப்பர்மேன். வைரல் நியூஸ்.

நேற்றும் வழக்கம் போல, முகம் தெரியாதபடி  போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். மேலும் ” நான் ! ஆட்டோக்காரன் !! ஜஸ்ட் லைக் தாத்தா ” என்று தலைப்பும் இட்டார்.  இதோ அந்த ஆட்டோக்காரரின் போட்டோ.

AutoKaran

பலர் ரீ-ட்வீட் செய்தனர்.சிலரோ முகத்தை எப்போ தான் காட்டப்போறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த போட்டோவை நம் நெட்டிசன்கள் வைரல் ஆக்கிவிட்டனர்.

அதிகம் படித்தவை:  வட சென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதுக்கு இதுதான் காரணமா?

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மசாலா படம்லாம் வேண்டாம் சௌந்தர்யா. தமிழில் நல்லதொரு கார்டூன் படம் எடுத்து ரிலீஸ் செய்யுங்க. எங்க ஆதரவு உங்களுக்கு தான்