Connect with us

Cinemapettai

ஸ்டைல் அப்படிங்கிறது ரத்தத்திலே ஓடுது. 11000 லைக்ஸ் குவித்துள்ளது சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்லோட் செய்த போட்டோ.

soundarya-rajinikanth

Photos | புகைப்படங்கள்

ஸ்டைல் அப்படிங்கிறது ரத்தத்திலே ஓடுது. 11000 லைக்ஸ் குவித்துள்ளது சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்லோட் செய்த போட்டோ.

அதே ரத்தம் அப்படி தான் இருக்கும் என்ற தலைப்பில் ட்விட்டரில் போட்டோ அப்லோட் செய்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். கிராபிக்ஸ் டிசைனர், தொழிலதிபர், தயாரிப்பாளர், இயக்குனர், தன் செல்ல மகனின் தாய் என பல அவதாரம் உண்டு இவரிடம். இவருக்கும் அஸ்வின் என்ற தொழிலதிபருக்கும் 2010ல் திருமண ஆனது. பின்னர் 2017ல் விவகாரத்தில் முடிந்ததும் நாம் அறிந்த விஷயமே. இவருக்கு “வேத் கிருஷ்ணா” என்ற மகன் உண்டு. சமீபத்தில் தான் விசாகன் வணங்காமுடி அவருடன் மறுமணம் நடந்தது.

இந்நிலையில் இவர் ட்விட்டரில் அப்லோட் செய்த இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

tw

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top