ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து செளந்தர்யா தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அஸ்வின்- சௌந்தர்யாவிற்குள் என்ன பிரச்சனை? வெளியான தகவல்கள்

எனது கணவருடன் விவாகரத்து குறித்து பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி உண்மைதான். நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்துதான் வாழ்கிறோம். மேலும் விவாகரத்து குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

மேலும் நான் அனைவரையும் கேட்டுக்கொள்வது எங்கள் குடும்பத்தின் சொந்த விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம். என்று செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.