Connect with us
Cinemapettai

Cinemapettai

soundarya-rajinikanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவருடன் பேரன்.. ஸ்டைலான போட்டோ வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது யாரை போல இருக்கிறார் தெரியுமா. அதைப்பற்றி பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது பொன்னியின் செல்வன் எனும் வெப் சீரியஸ் இயக்கி தயாரித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தாத்தாவை போல பேரன் என பதிவிட்டு புகைப்படத்தை ஒரு வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஸ்டைலான புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top