கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சௌந்தர்யா. இந்த படம் இந்திய சினிமாவிலேயே புதிய முயற்சியாக அமைந்தது.இதை தொடர்ந்து இவர் அடுத்த படம் எப்போது இயக்குவார் என பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில் இவர் அடுத்து ஒரு கதையை எழுதி முடித்துவிட்டாராம்.இக்கதையில் பெரும்பாலும் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகின்றது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.