fbpx
Connect with us

Cinemapettai

குழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி.? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.! குவியும் பாராட்டுகள்

soundarya-rajinikanth

News | செய்திகள்

குழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி.? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.! குவியும் பாராட்டுகள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகம் ஆகிய படங்களை எடுத்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் தான் vishaka உடன் திருமணம் நடந்து முடிந்தது.

சமீப காலமாக பல குழந்தைகள் மொபைல் மற்றும் லேப்டாப் வீடியோ கேம்ஸ் விளையாடி வருகின்றனர். சௌந்தர்ய மகனும் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க ஒரு புதிய முறையை கையில் எடுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

தன் மகனுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்துள்ளார் இவரது செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top