சூப்பர்ஸ்டார் ரஜினியின் இரண்டு மகள்களும் சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்கள். இதற்கிடையில் இவர்கள் குடும்ப வாழ்கையும் பிரச்சனையில்லாமல்

போய்க்கொண்டிருந்தது.

ஆனால் தற்போது என்ன நடந்ததோ தெரியவில்லை, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம்.

அதிகம் படித்தவை:  ஆந்திரா மாதிரி தமிழகத்தை மாற்ற வேண்டும்!

கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் விவாகரத்து முடிவு குறித்து சௌந்தர்யா இதுவரை வாய்திறக்கவில்லை.