சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தையே தன் நடிப்பால் கவர்ந்து இழுத்தவர். அவர் வீட்டில் ஒரு சோகம் என்றால் கண்டிப்பாக அது எல்லோரையும் தான் பாதிக்கும்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தன் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக இன்று காலை முதல் ஒரு செய்தி வருகிறது, அதை நம் தளத்திலேயே கூட தெரிவித்து இருந்தோம்.

அதிகம் படித்தவை:  சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்!

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி தற்போது சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் அஸ்வின் ஆகியோர் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்களாம்.

அதிகம் படித்தவை:  அப்பா கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்!, ஆனால் எப்போது என்று தெரியாது - சௌந்தர்யா ரஜினிகாந்த்

இருவருக்குமிடையே சின்ன சண்டை தானாம், இதை சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் தங்கள் அறிவுரைகளை அவர்களுக்கு கூறி வருகின்றனர்.

இதனால், கண்டிப்பாக இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என நம்பப்படுகின்றது.