fbpx
Connect with us

Cinemapettai

நீண்ட இடைவேளைக்குப் பின் மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன். லைக்ஸ் குவிக்குது காமெடி நடிகர் பதிவிட்ட ஸ்டேட்டஸ், போட்டோ.

vijaysethupathi still

Photos | புகைப்படங்கள்

நீண்ட இடைவேளைக்குப் பின் மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன். லைக்ஸ் குவிக்குது காமெடி நடிகர் பதிவிட்ட ஸ்டேட்டஸ், போட்டோ.

விஜய் சேதுபதியுடன் இணைந்து இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை சூரி பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன்  விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தவர், இவர் வருடத்திற்கு அரை டஜன் படங்கள் நடித்து வெளியிடுவார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை விஜயா ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றனர் இந்த படத்தை விஜய் சந்தர் (வாலு, ஸ்கெட்ச்) இயக்குகிறார்.

ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கிறார்கள். காமெடியனாக சூரி, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்.

Vijay Sethupathi – Soori

இந்நிலையில் தன் த்விட்டேர் பக்கத்தில்  போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டியுளார் சூரி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top