Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரபரப்பான படபிடிப்பிலும் சூரிக்கு, அஜித் கொடுத்த ஷாக்.! தல தல தான் ரசிகர்கள் புகழாரம்

இந்தியாவில் இருக்கும் எந்த  சினிமாவை எடுத்துக் கொண்டாலும் பெரிய நடிகர்கள் சினிமாவில் வரும் இளம் நடிகர்களுக்கு உதாரணமாக இருப்பார்கள், அப்படியே தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல், என பெரிய நடிகர்கள் அனைவரும் தங்கள் இடத்தில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார்கள்..

சமீபத்தில் அஜித் ரசிகரான ஆர்கே சுரேஷ் நடித்த பில்லா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் நடிகர் சூரி கலந்து கொண்டார் நடிகர் சூரி  பேசும்போது சீமா ராஜா படத்தில் என்னுடைய சிக்ஸ்பேக் பார்த்துவிட்டு ஒரு போன் கால் வந்தது.

அது யார் என்றால் தல அஜித் தான், அவர் சிவா மூலம் என்னை தொடர்பு கொண்டு, எப்படி சொல்கிறீர்கள் அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்று கேட்டவுடன் அவரைப் பாராட்டவும் செய்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களிடம் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top