fbpx
Connect with us

Cinemapettai

இதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.!

soori

News | செய்திகள்

இதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் தனக்கு என்று ஒரு அடையாளத்தை வைத்திருப்பார் ஆம் வடிவேலு என்றால் பாடிலேங்வேஜ், விவேக் என்றால் கருத்து காமெடி செய்வார், சந்தானம் மற்றவர்களை கலாய்ப்பார், என பல காமெடி நடிகர்கள் தங்களுக்கான அடையாளத்தை வைத்துள்ளார்கள்.

soori

அப்படி தான் நடிகர் சூரியும் சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே மக்களை கவர்ந்துவிட்டார் தனது காமெடியால், இப்பொழுது காமெடி என்றால் சூரி தான் என பல ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு வந்துவிட்டார்.

இவர் சமீபத்தில் பிரபல தொலைகாட்சியில் நடந்த காமெடி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் அதில் தனது மகள் ,மகன் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். அபொழுது இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைபடம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top