Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்து 10 Year Challenge போட்டோவை பதிவிட்ட சூரி. செம்ம பங்கு .

soori

10 இயர் சேலஞ்ச்

கடந்த சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டான வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிடுவது தான் அது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து தள்ளிய விஷயம்.

சூரி

Seemaraja Soori

இன்று தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் காமெடியன்களில் முதல் இடம் பிடித்துள்ளவர் நம் சூரி. வெண்ணிலா கபடி குழு என்று கிராமத்து பின்னணி படத்தில் அறிமுகமாகி இன்று நல்ல பெயரையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.வைகைப் புயல் வடிவேலு அவர்களுக்கு பின் பொண்டு, பொடுசு, பெரியவர்கள் என் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் என்றால் அது மிகையாகாது.

பரோட்டா சூரி பழசு – சிக்ஸ் பாக் சூரி தான் புதுசு என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரின் வளர்ச்சி. இந்நிலையில் இவரின் அறிமுகப்படமான வெண்ணிலா கபடி குழு வெளியாகி பத்து வருடங்கள் ஆகிறது. அதனை வைத்தே தன் சாலஞ்சையும் முடித்துள்ளார் சூரி.

soori

வழிகாட்டியான இயக்குனர் சுசீந்திரன், அணைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தன் மனமார்ந்த நன்றியையும் பகிர்ந்து, போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் இவர்.

சினிமாபேட்டை குசும்பு

பரோட்டா சூரி, சிக்ஸ் பாக் சூரி என்றெல்லாம் நாங்க ஒதுக்கமாட்டோம், எங்களை பொறுத்தவரை புஸ்பா புருஷன் சூரி தான் பெஸ்ட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top