Connect with us
Cinemapettai

Cinemapettai

தனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.!

soori

World | உலகம்

தனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாக திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.

படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது, இந்த நிலையில் இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்தவர் ஷாலு சம்மு.

இவர் படத்தில் கருப்பழகி போல் தமிழ் பெண்ணைப் போல் நடித்து இருப்பார், இந்த நிலையில் இவரின் வீடியோ ஒன்று இணையதளங்களை படு வேகமாக பரவி வருகிறது, இதில் ஷாலு சம்மு தனது ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடியுள்ளார் இதோ அந்த வீடியோ.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top