fbpx
Connect with us

Cinemapettai

பரோட்டா சூரியை கொத்து பரோட்டா போல் பிச்சி போடும் விஜய்சேதுபதி ரசிகர்கள்.!

News | செய்திகள்

பரோட்டா சூரியை கொத்து பரோட்டா போல் பிச்சி போடும் விஜய்சேதுபதி ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் பரோட்டா சூரி, தற்பொழுது இவர் காட்டில் மழைதான் என்று சொல்லவேண்டும் ஏனென்றால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

Seemaraja Soori

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படம் சீமா ராஜா மற்றும் சாமி 2 ஆகிய இரண்டு படங்கள் ஆகும், சாமி  2 படத்தில்” “ஓணாபதியா இருந்தா என்ன, அம்பிகாபதியா இருந்தா என்ன… ஏன், விஜய் சேதுபதியா இருந்தா என்ன..” என்று வசனம் பேசியுள்ளார் சூரி.

இந்த காட்சியைப் பார்த்த விஜய் சேதுபதி ரசிகர்கள், விஜய் சேதுபதி இழிவுபடுத்துவதாகக் கூறி சமூகவலைதளங்களில் போர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பரோட்டா சூரியை கொத்து புரோட்டாவாக பிச்சி போட்டு  வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top