Videos | வீடியோக்கள்
பரோட்டா இல்லடா பஜ்ஜி சூரி.. இங்க பாருங்க ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளார். சந்தானம், வடிவேலு இருவரும் கதாநாயகர்களாக செல்ல, இவர் காமெடியில் கலக்கி கொண்டிருந்தார். பரோட்டா சூரி, புஷ்பா புருஷன், பங்கு என பல விதமான பெயர்களை பெற்று இன்று கலக்கி வருகிறார்.
ஒருபுறம் ஹீரோவாக நடிக்கிறார், மறுபுறம் காமெடியன் என இவரின் சினிமா கிராப் உச்சம் நோக்கி செல்கிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரி பஜ்ஜி மாஸ்டராக மாறிய இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
