Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரோட்டா சூரி பழசு – சிக்ஸ் பாக் சூரி தான் புதுசு ! வைரலாகுது சீமராஜா சிவகார்த்திகேயன் வெளியிட்ட போட்டோ !
Published on
சிவகார்த்திகேயன் – சூரி என்றுமே அதகளப்படுத்தும் மாஸ் கூட்டணி தான். இவர்கள் இருவரும் இயக்குனர் பொன்ராம் காம்போவில் இணைந்தால் மரண மாஸ் தான். போல வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து இக்கூட்டணி ஹாட் ட்ரிக் அடிக்கும் படம் சீமராஜா.
இப்படம் நாளை உலகமுழுவதும் ரிலீசாகிறது. இந்நிலையில் 8 மாத கடின உழைப்பில் உருவான சூரியின் சிக்ஸ் பாக் போட்டோவை ஷேர் செய்கின்றேன் என்று சிவா தன சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.
Here is our #SixPackSoori ??8 months of hard work..Extremely Happy to share tis pic here??Mathssssssss #Aasaramarakaaya ? pic.twitter.com/SN3bRKOgR7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 12, 2018
இந்த போட்டோ தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Seemaraja Soori
