fbpx
Connect with us

அசுர பாய்ச்சலில் பட்டய கிளப்புது சூரரை போற்று ட்ரைலர்- மாறா நீ வேற லெவல்

Videos | வீடியோக்கள்

அசுர பாய்ச்சலில் பட்டய கிளப்புது சூரரை போற்று ட்ரைலர்- மாறா நீ வேற லெவல்

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி அமேசான் பரைம் ரிலீஸுக்கு காத்திருக்கும் படம்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர்.

Soorarai Pottru

பல தடைகளை தகர்த்து தான் இப்படம் ரிலீஸ் பார்க்கவுள்ளது. சமீபத்தில் NOC வாங்காமல் விட்ட காரணத்தால் படக்குழு விழு பிதுங்கி நின்றது. எனினும் தனது டீம்மை முடக்கிவிட்டு விரைவாக வேலைகளை முடித்து வருகிறார் சூர்யா.

இன்று விஜயதசமி ஸ்பெஷலாக காலை 10 மணிக்கு ட்ரைலர் வெளியானது.

Continue Reading
To Top