fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சூரரைப்போற்று படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

sooraraipottru

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

சூர்யாவின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது சூரரை போற்று.

அதற்கு காரணம் கடந்த சில வருடங்களாகவே தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

அதை சரிக்கட்டும் அளவுக்கு சூரரைப்போற்று படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ட்ரெய்லர் ஆகியவை பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அவருக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மேலும் சூரரைப்போற்று படத்திலிருந்து ஒரு சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ஆதவன் படத்தில் 10 வயது சிறுவன் போல நடித்த சூர்யா சூரரைப்போற்று படத்தில் 18 வயது கல்லூரி மாணவனாக நடித்துள்ளாராம்.

அந்தக் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் நிச்சயமாக அதை கொண்டாடுவார்கள் எனவும் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் கூறிக் கொண்டிருக்கிறாராம்.

suriya-1

suriya-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top