fbpx
Connect with us

Cinemapettai

ஊர்க்குருவி பருந்தாகாது.. சூரரைப் போற்று செகன்ட் லுக் போஸ்டர்.. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஊர்க்குருவி பருந்தாகாது.. சூரரைப் போற்று செகன்ட் லுக் போஸ்டர்.. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி வரும் படம். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. இப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. டீஸர் ஜனவரி 7 ரிலீசாகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top