fbpx
Connect with us

Cinemapettai

ட்விட்டரை தெறிக்கவிடுது சூர்யாவின் சூரரைப் போற்று fan made போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்விட்டரை தெறிக்கவிடுது சூர்யாவின் சூரரைப் போற்று fan made போஸ்டர்

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கும் படமே சூரரைப் போற்று. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி. பல மாதங்களாக போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ளது இப்படம்.

படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 10 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள சூழலில் இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றது.

soorarai pottru fan made poster

soorarai pottru fan made poster

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top