Videos | வீடியோக்கள்
ஈரமான உடையில் படு மோசமாக நடித்துள்ள சூரரைப்போற்று பொம்மி.. குடும்ப குத்து விளக்குன்னு சொன்னாங்களே!
சமீபத்தில் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி.
பலரும் தற்போது தனக்கு பொம்மி போன்ற பெண் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அபர்ணா பாலமுரளி தமிழில் ஏற்கனவே 8 தோட்டாக்கள் மற்றும் சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சூரரைப்போற்று படம்தான் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
அடிப்படையில் மலையாள நாயகியான அபர்ணா பாலமுரளி மலையாள சினிமாவில் சில கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார்.
அபர்ணா பாலமுரளி குடும்ப குத்து விளக்கு என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சமீபத்தில் அவருடைய பழைய பட வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.
நீர்நிலையில் குளிக்கும் அந்த வீடியோவில் ஈரம் சொட்ட சொட்ட தன்னுடைய உள்ளாடைகள் தெரிய அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
