Connect with us

Cinemapettai

சூர்யாவின் செகன்ட் லுக் இந்த ஆஸ்திரேலிய படத்தின் காப்பி.. போட்டோ பகிர்ந்த நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் செகன்ட் லுக் இந்த ஆஸ்திரேலிய படத்தின் காப்பி.. போட்டோ பகிர்ந்த நெட்டிசன்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ரெடியாகும் படமே சூரரைப் போற்று. ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.இந்நிலையில் டீஸர் ஜனவரி 7, மாலை 5 மணிக்கு ரிலீசாகிறது என்ற தகவலுடன் புதிய போஸ்டர் வெளியானது.

இரண்டாவதாக வெளியான “ஊர்க்குருவி பருந்தாகாது..” போஸ்டர் 2018 இல் வெளியான “தி நைட்டிங்கேல்” என்ற படத்தின் தழுவல் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

The Nightingale

ஏற்கனவே கல்கி கோச்செலின் நடித்த ப்ராம் என்ற வெப் சீரிஸில், இதே போஸ்டர் பயன்படுத்தி சென்ற வருடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

bhram

கதை முற்றிலும் வேறு தான், எனினும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல சர்வ்தேச படத்தின் போஸ்டருடன் இவ்வளவு ஒற்றுப்போவது ஆச்சர்யம் தான். தெரியாமல் நடந்தது, தெரிந்தே நடந்தது என நாம் பேசலாம்…. ஆ

னால் படக்குழுவுக்கோ திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் ….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top