fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தொடையில் பச்சை குத்தி தோரணையாக புகைப்படம் வெளியிட்ட சோனியா அகர்வால்.. காலம் போன காலத்துல எதுக்கு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடையில் பச்சை குத்தி தோரணையாக புகைப்படம் வெளியிட்ட சோனியா அகர்வால்.. காலம் போன காலத்துல எதுக்கு!

தனுஷுடன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால்(Sonia Agarwal). முதல் படத்திலேயே கதாபாத்திரம் மனதில் பதியும் அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் வரவேற்கப்பட்டது.

கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை போன்ற படங்களின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இவர் கடைசியாக வன்முறை என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சோனியா அகர்வால் தொடையில் டாட்டூ உடன் வெளியிட்டுள்ள புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sonia-cinemapettai

sonia-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top