Videos | வீடியோக்கள்
ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” படத்தின் “முரட்டு சிங்கில்” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.
ஆதி மீண்டும் சுந்தர் சியின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஹீரோவாக நடித்துள்ள படம் நட்பே துணை.
நட்பே துணை படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

HIP HOP THAMIZHA AATHI
இப்படத்தின் முரட்டு சிங்கில் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது.
Song: Morattu Single Singers: Hiphop Tamizha, Sathyaprakash Lyrics: Hiphop Tamizha.
