Connect with us

Cinemapettai

அன்று சாக்ஷி – தோனி. இன்று சோனம் கபூர் – ஆனந்த் அஹுஜா. மணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சுரீங்க பாஸ்.

Sonam Kapoor

Photos | புகைப்படங்கள்

அன்று சாக்ஷி – தோனி. இன்று சோனம் கபூர் – ஆனந்த் அஹுஜா. மணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சுரீங்க பாஸ்.

சாமானியன் தினம் தினம் செய்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனினும் செலிபிரிட்டிகள் சின்ன விஷயம் செய்தலும் அது வைரல் சமாச்சாரம் தான்.

சாக்ஷியை தோனி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜிவா என்ற மகளும் உண்டு. அடிக்கடி இவர்களுடன் ட்ரிப் அடிப்பதும் தோனியின் முக்கிய வேளைகளில் ஒன்று தான். இந்நிலையில் ஷூ வாங்கி கொடுத்தது மட்டுமன்றி , அதனை அணிவதற்கும் உதவிய போட்டோ கடந்த வருடம் ட்ரெண்டிங் விஷயத்தில் ஒன்று.

sakshi dhoni

சோனம் அஹுஜா

சோனம் கபூர் தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து பின் திருமணம் செய்தார். அடிக்கடி ட்ரிப் அடிப்பது, சமூகவலைத்தளங்களில் போட்டோ பகிர்வது என அசத்துவார் இந்த ஜோடி.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் தனது கணவருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு இந்த ஜோடி ஒரே மாதிரியான ஸ்னீக்கர்ஸ் ஷூ அணிந்து வந்திருந்தனர். அது பலரின் கவனத்தை பெற்றது.

Sonam Kapoor Anand Ahuja

ஒரு சமயத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸ் கழன்று விட, அவரது கணவர் சோனமின் ஷூ லேஸை கட்டிவிட்டார். இந்த போட்டோவை வைரலாக்கி விட்டனர் நெட்டிசன்கள்.

Sonam Kapoor Anand Ahuja

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

டேய் வேணாம் அழுதுறேவேன் !

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Photos | புகைப்படங்கள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top