மாபெரும் திரைப்பட விழாவான கேன்ஸிற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், தீபிகா படுகோனே, சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஸ்ருதிஹாசன் போன்ற பலர் கலந்து கொண்டனர். கடைசியாக கேன்ஸில் கலந்து கொண்டவர் தான் சோனம் கபூர்.

இவர் லேட்டாக வந்திருந்தாலும், லேட்டஸ்ட்டான உடையில் வந்து கலக்கியுள்ளார். இவர் அணிந்து வந்த உடை அவருக்கு பிரமாதமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம். இங்கு 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

எலீசாப் கவுச்சர்

நடிகை சோனம் கபூர் அணிந்து வந்தது எலீசாப் கவுச்சர் உடையாகும். இது தான் அவர் அணிந்து வந்த உடை.

மேக்கப்

மேக்கப்

சோனம் கபூர் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு மின்னும்படியான லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு காஜல் போட்டு, உடைக்கு பொருத்தமான மேக்கப்பில் வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

சோனம் கபூரின் ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், இவர் நேர் உச்சி எடுத்து அழகிய கொண்டை போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

சோனம் கபூர் தான் அணிந்து வந்த உடைக்கு ஏற்றவாறு, கல்யாண் ஜூவல்லரி ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

போட்டோ போஸ்

போட்டோ போஸ்

இது சோனம் கபூர் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.