Tamil Cinema News | சினிமா செய்திகள்
18 லட்சத்தில் ஹேண்ட் பேக் வாங்கிய நடிகை சோனம் கபூர்.. புகைப்படம் உள்ளே
பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளவர் சோனம் கபூர்.
பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளவர் சோனம் கபூர். இவர் திருமணத்திற்கு பிறகும் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
கோட் சூட் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டு அவர் கையில் ஒரு ஹேண்ட் பேக்கை வைத்து மும்பை விமான நிலையத்தில் நடந்து வந்துள்ளார். Hermes Birkin பிராண்டை சேர்ந்த பேக்கை பார்த்த ரசிகர்கள் இந்த ஹேண்ட் பேக்கின் விலை சுமார் 18 லட்சம் என கூறுகின்றனர்.

sonam kapoor hand bag
இதனை அறிந்த நெட்டிசன்கள் எனக்கு எல்லாம் 18 லட்சம் இருந்தால் என் வாழ்க்கையே செட்டில் பண்ணி விடுவேன் இவர் என்றால் ஹேண்ட் பேக்கை வாங்கி வந்துள்ளார் என புலம்பி வருகின்றனர். ஆனால் ஹிந்தி துறையில் இதெல்லாம் சகஜம் பல நடிகர்கள் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
