சோனம் கபூர்

சோனம் கபூர்ஜூன் 9, 1985 இல் பிறந்தவர். பாலிவுட்டில் முன்னணி நடிகை . இவர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர்; சகோதரி ரியா மற்றும் சகோதரர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மற்ற இருவர்.

sonam-kapoor

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றவராம்.

Sonam Kapoor

மிகவும் ஸ்டைலிஷ் ஆக உடை அணிவதில் வல்லவர்.

அவ்வாறு ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வந்த உடையால் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ ..