Connect with us
Cinemapettai

Cinemapettai

கேன்சரில் இருந்து மீண்டு வந்து அதிர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேன்சரில் இருந்து மீண்டு வந்து அதிர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை..

பம்பாய் படத்தின் ஹம்மா ஹம்மா பாடல் மூலம் புகழ் பெற்றவர் சோனாலி பிந்த்ரே. தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

அதிர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை

பம்பாய் படத்தின் ஹம்மா ஹம்மா பாடல் மூலம் புகழ் பெற்றவர் சோனாலி பிந்த்ரே. தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

சோனாலி பிந்த்ரே சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டார் அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தார். இப்பொழுது சற்று உடல் நல தேறி நல்ல நிலையில் இருக்கிறார்.

சிகிச்சை முடிந்த பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sonali-bendre

sonali-bendre

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top