fbpx
Connect with us

Cinemapettai

கொசு வலையில் உடை அணிந்த சோனாக்ஷி சின்கா – இதற்க்கு உடை இல்லாமலே வந்துருக்கலாம்..! ரசிகர்கள் செம கிண்டல்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொசு வலையில் உடை அணிந்த சோனாக்ஷி சின்கா – இதற்க்கு உடை இல்லாமலே வந்துருக்கலாம்..! ரசிகர்கள் செம கிண்டல்..

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்கா. இவர் பல பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் தமிழ் வெளியான மௌனகுரு படத்தை ஹிந்தி ரீமேக்கில் ‘அகிரா’ எனும் படத்தில் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் வெளியிட்ட ஒரு ஹாட் புகைப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள் என்றும் அந்த உடையை பார்த்து இந்திய கலாச்சார பெண்கள் இந்த மாதிரி அணிவார்களா என்றும் கேள்விகள் வருவதாகவும் கூறினார்.

அதற்கு பதிலளித்த சோனாக்ஷி இந்த மாதிரி கேள்வி கேட்கும் நபர்கள் தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகள் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போட்டு வருகிறார்கள்.

மேலும் என் உடையை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு, உடல் தெரியும்படி உடை போடுவது எனக்கு பிடிக்காது என்றும் மேலும் உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிய மாட்டேன் என்றும் எனக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அந்த உடையை அணிந்து வருகிறேன் என்று சோனாக்ஷி சின்கா தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top