Connect with us

Cinemapettai

சோனாக்ஷி சின்ஹா செய்த கின்னஸ் சாதனை

Cinema News | சினிமா செய்திகள்

சோனாக்ஷி சின்ஹா செய்த கின்னஸ் சாதனை

Sonakshi_Sinhaசோனாக்ஷி சின்ஹா, பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் கின்னஸ் சாதனை ஒன்று படைத்துள்ளார்.சர்வதேச பெண்கள் தினம் அண்மையில் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மும்பையில் ஒரே நேரத்தில் பல பெண்கள் சேர்ந்து நெயில் பாலிஷ் போடும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் சோனாக்ஷியும் கலந்து கொண்டு, கின்னஸ் சாதனை படைத்த பெண்மணியாக மாறியுள்ளார்.

சின்ன வயது ஆசை தற்போது நிறைவேறி விட்டதாகவும், அதுவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் நாளில், இந்த நாள் நிச்சயம் என் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கும் என சோனாக்ஷி கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top