sonakshi-sinha

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் லிங்கா இந்த படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை  சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார் லிங்கா படம் சரியாக ஓடாததால் இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் வரவில்லை லிங்கா படமே முதலும் கடைசி படமாக இருந்தது.

sonakshi-sinha

ஆனால் பாலிவுட்டில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் நடித்துகொண்டு இருக்கிறார் சோனாக்ஷி தற்போது அவரின் வயது 30 ஆகும். சென்ற வருடம் கூட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற படத்தில் நடித்தார்.இந்த படம்  முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் அனால் இந்த படம் சரியாக ஓடவில்லை.

இந்த நிலையில் சோனக்ஷியின் நநிர்வாண குளியல் புகைப்படம் என்று ஓன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sonakshi-sinha

மேலும்  சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் என இணையத்தில் கசிவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பட வாய்ப்பு இல்லாததால் சில நடிகைகளே செய்யும் தில்லாலங்கடி வேலை இது என்று ஒரு தரப்பும். முன்னணியில் இருக்கும் நடிகை என்பதால்  மார்க்கெட்டை சரிக்க சக நடிகைகள் செய்யும் சித்து விளையாட்டு என்றும் ஒரு புறமும் மாறி மாறி கருத்துக்களை கூறிக்கொண்டுதான் இருகிறார்கள்.

இந்த போட்டோ பற்றி விசாரிக்கையில் இந்த போட்டோவை யாரும் சோனக்ஷி-க்கு தெரியாமல் எடுக்கவில்லை. இது அவர் நடித்த நூர் என்ற படத்தில் வரும் காட்சி என்றும்,இந்த காட்ச்சியை தணிக்கை குழு சென்சார் செய்துவிட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

sonakshi-sinha

அனால் சில மர்ம நபர்களால் இந்த புகைப்படம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அது யார் என்று கண்டுபிடித்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.