fbpx
Connect with us

Cinemapettai

சொல்வதெல்லாம் உண்மையின் நிஜ முகத்திரையை காட்டிய அருவி!

aruvi

News | செய்திகள்

சொல்வதெல்லாம் உண்மையின் நிஜ முகத்திரையை காட்டிய அருவி!

லட்சுமி ராமகிருஷ்ணன் பிரம்பலமான நடிகர்,இயங்குனர் மற்றும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதேல்லாம் உண்மை”என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் மாதிரியை ‘அருவி’ படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த நகழ்ச்சி
பற்றி உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்கள் இந்த அருவி திரைப்படம், ‘சொல்வதேல்லாம் உண்மை” நிகழ்ச்சியின்மறுபக்கத்தைவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

lakshimi

lakshimi

இந்த நிகழ்ச்சி அனைத்தும் பொய்யானது ,ட்ராமா, தான் இதில் வரும் மக்களை டி.ஆர்.பிகாக அழ வைக்கின்றனர் இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிக் கொடுத்து தான் நிகழ்ச்சி நடத்துகிறார் என ‘அருவி’ படத்தில் காட்யிருகிறார்கள்.

சொல்வதேல்லாம் உண்மை நிகழ்ச்சியை அருவி படத்தில் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சி நடைபெறும் கட்சிகளுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ‘அருவி’ படத்தில்
லட்சுமி ராமகிருஷ்ணன் போல லட்சுமி கோபால்சாமியை நடிக்க ‘வைத்திருக்கிறார்கள்.

lakshmi ramakrishnan

lakshmi ramakrishnan

இந்த படத்தின் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ நிகழ்ச்சி அப்படியே உண்மையான
ரியாலிட்டி ஷோ போல இருக்கும்.இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை
மொத்தமாக டேமேஜ் செய்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும் அனைவருக்கும் தெறியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top