fbpx
Connect with us

Cinemapettai

இது தான் இயற்கை அதிசயம்.. சூரிய கிரகணத்தின் போது நேராக நின்ற அம்மிக்கல் உலக்கை

Tamil Nadu | தமிழ் நாடு

இது தான் இயற்கை அதிசயம்.. சூரிய கிரகணத்தின் போது நேராக நின்ற அம்மிக்கல் உலக்கை

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று அந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது.

தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது.

பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சூரிய கிரணத்தைப் பார்க்கக் கூடிய சூரிய கண்ணாடியைப் பயன்படுத்தி பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் சூரிய கிரணகத்தின் போது அம்மிக்கல், உலக்கே போன்றவை நேராக நிற்கும் அதிசயங்கள் அரங்கேறும்,. அப்படி ஒரு சம்பம் கடலூரில் நடந்துள்ளது. அந்த புகைப்படம் மற்றும் வெளியாகி உள்ளது.

suriya-kiraganam

suriya-kiraganam

suriya-kiraganam

suriya-kiraganam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top