fbpx
Connect with us

Cinemapettai

டூவீலர் ஜீப்.. இந்தியர்களால் மட்டுமே இப்படி உருவாக்க முடியும்.. வைரல் வீடியோ

Videos | வீடியோக்கள்

டூவீலர் ஜீப்.. இந்தியர்களால் மட்டுமே இப்படி உருவாக்க முடியும்.. வைரல் வீடியோ

சமூக வளைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் வித்தியாசமாக இருந்தால் வைரலாகும் அந்த வகையான வீடியோக்களை பலவற்றை நம் பார்த்திருப்போம். அண்மையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை ஒருவர் உயிரை பணைய வைத்து மீட்பார். தலைகீழாக உள்ளே இறங்கி மீட்கும் அந்த காட்சி வைரலானது.

இந்நிலையில் இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. நூதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள வாகனம் ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகர சாலையில்ர் வித்தியாசமான வாகனம் ஒன்று சென்றுள்ளது. பின்பக்கமாக பார்த்தால் அது ஒரு இருசக்கர வாகனம், ஆனால் முன்பக்கமாக பார்க்கையில் அது ஒரு ஜீப் போல உள்ளது, உண்மையில் அது ஒரு இருசக்கர வாகனம் (Splendor+), ஆனால் கார்களில் உள்ளது போல டிரைவர் மற்றும் பயணி இருக்கைகள், ஸ்டீரிங் வீல், ஆக்ஸிலேட்டர், கியர்கள் என ஒரு காரை போலவே அதனை மாற்றியமைத்திருந்தது அதிசயிக்கத்தக்க வகையில் இருந்துள்ளது. இந்த வீடியோ பார்ப்போரை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top