புரட்டாசிய கடக்க புயல் வேகத்துல போயிட்டுருக்கேன்.. குறுக்க பாய் வீட்டு கல்யாணம் வந்துட கூடாது பெருமாளே, வைரல் மீம்ஸ்

Trending Memes: இப்போது சோசியல் மீடியாக்களில் புரட்டாசி மாத மீம்ஸ் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் நேற்றைய தினம் ஞாயிறு என்பதால் அசைவ பிரியர்கள் துக்கம் தொண்டையை அடைக்க மீம்ஸ் போட்டு அதை போக்கிக் கொள்கின்றனர்.

purattasi-memes
purattasi-memes

புரட்டாசி ஆரம்பித்து இன்னும் ஒரு வாரமே முடியவில்லை அதற்குள் பல பேரின் கனவிலும் கோழி, ஆடு டான்ஸ் ஆடாத குறைதான். இதில் பாய் வீட்டு கல்யாணம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் வேறு இருக்கிறது.

purattasi-memes
purattasi-memes

இதை குசும்புக்கார நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டு நக்கல் செய்து வருகின்றனர். மேலும் சிலர் திருப்பதி லட்டு விவகாரத்தை இழுத்து சாமிக்கே மாட்டு கொழுப்பால் செய்த லட்டு தான் பிரசாதம்.

purattasi-memes
purattasi-memes

அதனால் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாம் என பங்கம் செய்து வருகின்றனர். இப்படி இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.

purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes

சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News